வடக்கில் குழப்பமான கதவடைப்பு!

கிழக்கில் இன்று அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்திற்கு வடக்கிலும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. வடக்கின் சில இடங்களில் கடையடைப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், குழப்பமான செய்தியால் வடக்கில் தடுமாற்றமான நிலைமையே காணப்படுகிறது. வடக்கின் சில பிரதேசங்களில் கதடைப் இடம்பெறுகிறது. சில பகுதிகளில் இடம்பெறவில்லை. பாடசாலைகளிலும் இதே குழப்பமான நிலைமைதான் நீடிக்கிறது. கிளிநொச்சி கிளிநொச்சியில் இன்று பாடசாலைகள் இயங்குகின்றன. எனினும், மாணவர் வரவு குறைவாக உள்ளது. அதேவேளை, கிளிநொச்சி நகரத்தில் கதவடைப்பு இடம்பெறுகிறது. முல்லைத்தீவு முல்லைத்தீவில் அனைத்து செயற்பாடும் வழக்கம் போல இடம்பெறுகிறது. பாடசாலைகள், … Continue reading வடக்கில் குழப்பமான கதவடைப்பு!